51. வாயிலார் நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 51
இறைவன்: கபாலீஸ்வரர்
இறைவி : கற்பகாம்பாள்
தலமரம் : புன்னை
தீர்த்தம் : ?
குலம் : வேளாளர்
அவதாரத் தலம் : திருமயிலை
முக்தி தலம் : திருமயிலை
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : மார்கழி - ரேவதி
வரலாறு : தொண்டை நாட்டில் மயிலையில் தோன்றியவர். சிவபெருமானுக்கு மனத்திலேயே கோயில் கட்டி திருமஞ்சனம் தூபதீபம் முதலியவற்றைச் செய்தவர்.
முகவரி : அருள்மிகு. கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலை, சென்னை – 600004 சென்னை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : தொலைபேசி : 044-24941670

இருப்பிட வரைபடம்


மறவாமை யால்அமைத்த மனக்கோயில் உள்ளிருத்தி
உறவாதி தனையுணரும் ஒளிவிளக்குச் சுடரேற்றி
இறவாத ஆனந்தம் எனுந்திருமஞ் சனமாட்டி
அறவாணர்க் கன்பென்னும் அமுதமைத்துஅர்ச் சனைசெய்வார்.

- பெ.பு. 4091
பாடல் கேளுங்கள்
 மறவாமை


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க